Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய வேலை செய்யணும் குமாரு, தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம். இவருடைய […]