நிச்சயதார்த்தத்தை முடித்த “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் நடிகை.!
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த ரஷ்மி ஜெய்ராஜின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ...