Tag: naam tamilar

“பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்”- சீமான் பேச்சு!

பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள். உலகின் தலைச்சிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், கடந்த தேர்தலில் […]

#Seeman 3 Min Read
Default Image

தொடரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரம்-பணம் கொடுக்காததால் மோதல்….!

  ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே,நகர் தேர்தலுக்கு முன்னர் ரூ.20 கொடுத்து “அதனை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அதற்கான பணத்தை பட்டுவாடா செய்கிறோம்” என்று தினகரன் சார்பில் கூறியதாக புகார்கள் எழுந்தது. அதன் பின் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதில், தினகரன் வெற்றியும் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள […]

#ADMK 3 Min Read
Default Image

தேசிய கட்சியான பாஜகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி…

சென்னை ஆர்கே நகர்; தொகுதிக்கு நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல் வரலாற்றிலேயே மறக்க முடியாத தேர்தலாக அமைந்துவிட்டது. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர்க கரு. நாகராஜனை விட அதிக வாக்குகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் கூறியுள்ளார்… sources;dinasuvadu.com

naam tamilar 1 Min Read
Default Image

டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை தோற்கடித்து டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழதுள்ளனர்.இதில் ஆளும்கட்சியான அதிமுக,  44,522 வாக்குகளைப் பெற்றதன் மூலம் டெபாசிட்டை தக்க வைத்தது. source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image