எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 12, 1975 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழகத்தை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும், எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தனது 4 வயதில் தாயை இழந்த இவர் சிறு வயது முதற்கொண்டே புத்தகத்தின் மீது அளவில்லாத பற்று கொண்டவராக வாழ்ந்தார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியில் ஈடுபட்டார். பின் இயக்குனர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் பாடினார். இவர் கிரீடம், […]
அசுரன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் யாரை இயக்க உள்ளார் என பல தகவல்கள் இருந்து வந்தன. இதில் காமெடி நடிகர் சூரியை வைத்து அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் எனும் கவிதை தொகுப்பிலிருந்து இப்படத்தை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாக உள்ளதாம். இப்படத்தை 40 நாளில் முடித்துவிடுவாராம். அதனை அடுத்து நடிகர் […]
அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெற்றிமாறன், சூரியை வைத்து புதிய படம் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது இப்படம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்து குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பை தழுவி எடுக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கதையை தன் முதல்படமான பொல்லாதவன் படத்திற்கு முன்னதாகவே எழுதி இயக்குனர் பாலு மஹிந்திராவிடம் கூறி பாராட்டு பெற்றாராம். மேலும் இப்படம் வெற்றிமாறனின் வழக்கமான கதையம்சமான வன்முறை நிறைந்த படமாக இருக்காதாம். இப்படம் […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை தற்போது வெளியான அசுரன் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு பெற்றது பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை நாயகனாக வைத்து புதிய படம் எடுக்கப்போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அந்த படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியள்ளது. இப்படம் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் எழுத்தாளர் நா,முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் எனும் […]