“ரூ.10 லட்சத்தை கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்”- என்.சங்கரய்யா- யார் இவர்..?
தகைசால் தமிழர் விருதுக்காக தனக்கு அறிவித்த ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக என்.சங்கரய்யா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என தமிழக அரசு அறிவித்தது. தகைசால் தமிழர் விருது: இதனையடுத்து,தமிழக அரசு புதியதாக உருவாக்கிய தகைசால் தமிழர் விருது முதலாவதாக,தமிழுக்கும்,தமிழக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய சுதந்திர […]