புதுச்சேரி : விஜயின் சினிமா பயணம் ஒரு பக்கம் மும்மரமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் அவருடைய அரசியல் வேலைகளும் மும்மரமாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது விஜய் தன்னுடைய 28-வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துவிட்டார் அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் நடிக்கவுள்ள அந்த 69-வது படம் தான் அவருக்கு கடைசி படம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் […]