இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். யோகி பாபு லால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிகர் நட்டி நடராஜன் நடித்து மிரட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது ட்வீட்டர் […]