உடல்நலக்குறைவால் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்…!
உடல்நலக்குறைவால் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி (82) காலமானார். தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தை சேர்ந்த ந.முத்துசாமி பத்மஸ்ரீ விருதை பெற்றவர். புஞ்சை கிராமத்தில் 1936 மே மாதம் 25-ம் தேதி பிறந்தவர்.தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.தெருக்கூத்து மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்.பல நாடகங்களை இயக்கி உள்ளார்.பின்னர் இவர் கூத்துப்பட்டறை ஒன்றை தொடங்கினார். கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களை சிறுகதைகளாக வெளியிட்டவர்.2012-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் ந.முத்துசாமி. இவரது பட்டறையில் விஜய் சேதுபதி, விமல், பசுபதி போன்றோர் […]