இந்திய விடுதலை போராட்ட வீரரான என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரையில், இராயலு அய்யா – காவேரி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி. இவர் காந்திய வழியில், இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் காந்திய கொள்கைகளில், அரசின் முன்னேற்றத்தை தேர்ந்தெடுத்து இதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். இவர் 1939-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதற்கு, எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் […]