ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் […]
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ஒரு லட்டு விலை 50 ரூபாய். ஒரு மாதத்தில் 1 கோடி லட்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது பெரும் […]
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில், விலங்குகளின் கொழுப்பு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுவது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதாக, குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெளியான ஆய்வக ரிப்போர்ட்டில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்த தகவல்கள் நாடு […]
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜகதான் முன்னிலை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார்.இதற்காக முக்கிய எதிர்கட்சித்தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.மேலும் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக இன்று தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு […]
தெலுங்கு தேசம் கட்சி தலைமையில், 3வது அணி உருவாக உள்ளதாகவும், அந்த அணியின் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆண்ட கட்சிகளான காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய அளவிலான 3வது அணி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர் பல கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி வந்தன. அதற்கேற்றார் போல ஆந்திர மாநிலத்திற்கு […]
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜனசேனா கட்சியின் தலைவரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், அமராவதியில் ஜனசேனா நிறுவன நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கலந்துக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், ”மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்குதேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட நடவடிக்கை எடுக்காமல் […]
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில்ஆண்டுதோரும் நடைபெற்று வரும் விஜயவாடா புத்தக விழாவின் 29வது பதிப்பு ஆண்டு பெருவிழாவை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு துவக்கி வைத்தார்.