பிரான்ஸ் : தென்மேற்கு பிரான்சில் உள்ள ரோகமடோர் என்ற நகரத்தில் 1,300 ஆண்டுகளாக பாறையில் சிக்கியிருந்த ஒரு பழங்கால வாள் மர்மமான முறையில் காணாமல் போனதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. அந்த வாள் காணாமல் போனதை அடுத்து, அதை யாரோ திருடி சென்றதாக நம்புகிறார்கள். இந்நிலையில், மேஜிக் வாள் தொலைந்து போனது குறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரெஞ்சு இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இதுவும் ஒன்று. தற்பொழுது காணாமல் போனது […]
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்ததாக அமெரிக்காவின் நாசா , ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி நடத்தினர்.மேலும் இது பார்ப்பதற்கு ஒரு வித்தியாசமாக இருந்தது.இது விஞ்ஞானிகளுக்கு விண்கல் போன்று இல்லாமல் ஒரு சிக்கனல் வந்தவரே இருந்தது. இதை தொடர்ந்து கண்காணித்த விஞ்ஞானிகள் பறக்கும் தட்டையாக இருக்குமோ என்றும் சந்தேகித்தனர்.மேலும் இது பூமியை நோக்கி நெருங்கி வரும் போது அது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக சாதாரணமாக கடந்து […]