எண்ணெய் இல்லாத மைசூர் பாக் செய்வது எப்படி ?

mysore pak

மைசூர் பாக் – எண்ணெய்  இல்லாமல் சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: கடலை மாவு =1 கப் ரீபைண்ட் எண்ணெய் =1 கப் சர்க்கரை =1.1/2 கப் செய்முறை: முதலில் கடலைமாவில் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும் .பாகுவை ஒரு கம்பி பதத்திற்கு … Read more

வீட்டுலயே அசத்தலான மைசூர்பாகு செய்யலாம்…! வாங்க எப்படினு பார்ப்போம்..!

Mysore bak

நம்மில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மைசூர் பாகு என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதே சமயம் நமது வீடுகளில் பலகாரம் செய்தாலும் அதில் மைசூர் பாகு இடம் பெறுவது உண்டு. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் மைசூர் பாகை வீட்டில் செய்யாமல் கடைகளில் வாங்குவது உண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மைசூர் பாகு வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம் . தேவையானவை  கடலைமாவு – 2 கப் நெய் – தேவையான அளவு சீனி … Read more