Tag: myna nandhini

விக்ரம் படத்தில் இணைந்த மைனா நந்தினி.!

விக்ரம் படத்தில் நடிப்பதை நடிகை நந்தினி நடிப்பது உறுதியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் ஷிவானி நாராயணன், நந்தினி, மகேஸ்வரி, ஆகியோர் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்து தகவல் பரவியது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று […]

#KamalHaasan 3 Min Read
Default Image