மயில் சிலை காணாமல் போனது குறித்து கண்டறிய குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மயமானது குறித்து விசாரிக்க உண்மையை கண்டறிய குழு ஒன்றை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ளது. சிலையை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் கண்டு பிடிக்க முடியாவிடில் புதிய சிலை அமைக்கப்படும் என அரசு […]