Tag: mylab

வீட்டிலிருந்தே உங்களுக்கு நீங்களே கொரோனா பரிசோதனை செய்யலாம்- ஐ.சி.எம்.ஆர்

வீட்டிலிருந்தே கொரோனா சோதனை  செய்யும் நோக்கத்திற்காக “கோவிசெல்ஃப்” என்ற கிட்டு மற்றும் அதன் வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று வீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய ஒரு ஆலோசனையை வெளியிட்டது. அதில், எந்தவொரு மருத்துவ நிபுணரும் இல்லாமல் ஒரு நபர் தன்னை தானே பரிசோதனை செய்ய முடியும். இந்த சோதனையை எவ்வாறு செய்வது என்ற விவரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளிட்டுள்ளது. வீட்டு சோதனை நோக்கத்திற்காக “கோவிசெல்ஃப்” […]

coronavirus 9 Min Read
Default Image