என் எதிரி இவர்தான் : ரஜினிகாந்த் ..!

கடந்த வாரம் தூத்துக்குடி சென்று வந்த ரஜினி விமான நிலையத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தூத்துக்குடி மருத்துவமனையில் யார் நீங்கள்? என ரஜினியிடம் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஒரு நபர் எழுப்பிய கேள்வியும் சமூக வலைதளங்களில் வைரலானது. ரஜினியின் பேட்டி சர்ச்சையானதற்கும் – நான் தாப்பா ரஜினி எனும் ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதற்கும் பின்னணியில் தி.மு.க ஐ.டி விங் இருந்துள்ளது. ரஜினி தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய உடன் … Read more