ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. புது முக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். காஜல் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு புது யுக்தியை கையாண்டு வருகிறது தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் 90-s கிட்ஸ் எனும் ஐடியாவை முன்னிறுத்தி, #My90sMemories எனும் ஹேஸ்டேக் மூலம், தங்களது குழந்தை பருவ நினைவுகளை பகிருமாறு சேலஞ் […]