Tag: mXmoto M16

mXmoto: புதிய எலக்ட்ரிக் பைக்.. 8 ரூபாய் செலவு செய்தால் 220 கி.மீ பயணம்..!

இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவையுடன், புதிய மாடல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எம்எக்ஸ்மோட்டோ(mXmoto) தற்போது தனது புதிய  எலக்ட்ரிக் பைக் எம்எக்ஸ்மோட்டோ எம்16ஐ(mXmoto M16) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. M16 இ-பைக்கின் பேட்டரிக்கு MXmoto 8 வருட உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. இது தவிர, மோட்டாருக்கு 80,000 கிமீ வாரண்டியும், கன்ட்ரோலருக்கு 3 வருட வாரண்டியும் வழங்கியுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்ட இந்த இ-பைக்கின் […]

mXmoto 5 Min Read
mxmoto m16