Tag: MWC 2024

மொபைல் வேர்ல்டுக்கு தாமதமாக வந்த Nothing Phone 2A.. வெளியீடு எப்போது? முக்கிய அம்சம் என்ன?

Nothing Phone 2A : பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வுக்கு விரைவில் வெளியாகவுள்ள நத்திங் ஃபோன் 2A தாமதமாக வந்துள்ளது. உலகளவில் ஸ்மாட்ர்போன் சந்தையில் ட்ரான்ஸ்பேரன்சி என்ற வடிவமைப்புடன் வெளியான Nothing போன்கள் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, கடைசியாக Nothing Phone 2 வெளியாகி ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் கவரும் விதமாக அமைந்தது. இதையடுத்து, தற்போது நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் […]

Mobile World Congress 7 Min Read
nothing phone 2a

100 மணிநேர பேட்டரி பேக்கப்.. அசத்தலான ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது OnePlus!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட் வாட்சை அறிமுகம்படுத்தி உள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய சாதனங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பொது வெளியில் அறிமுகம் செய்து, அதனை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றனர். Read More – Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்! அந்தவகையில், பிரபல பிராண்டான ஒன்பிளஸ், தனது இரண்டாவது ஸ்மார்ட் வாட்சை […]

Mobile World Congress 6 Min Read
OnePlus Watch 2

மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸருடன் உலகளவில் அறிமுகமானது ஜியோமி 14 சீரியஸ்!

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தன்னுடைய சமீபத்திய மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸரை கொண்டுள்ள ஜியோமி 14 சீரியஸை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தனது ஜியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (MWC 2024) என்ற நிகழ்வில், ஜியோமி நிறுவனம் தனது Xiaomi 14 மற்றும் Xiaomi 14 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களைஉலகளவில் அறிமுகம் செய்துள்ளது. […]

#Xiaomi 14 6 Min Read
Xiaomi 14 ultra