Tag: MVs Aviator & Atlantic Grace

குஜராத் அருகே கடலில் பரபரப்பு….2 சரக்கு கப்பல்கள் மோதல்!

குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று இரவு 2 சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டுள்ளதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு. குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று(நவம்பர் 26) இரவு  எம்விஎஸ் ஏவியேட்டர் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ்(MVs Aviator & Atlantic Grace) என்ற இரண்டு கப்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால்,நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் இல்லை,ஆனால்,கப்பலைச் சுற்றி எண்ணெய் படலம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து,இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்களானது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும்,அதிகாரபூர்வ […]

- 3 Min Read
Default Image