12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. […]