வெங்கையா நாயுடு கொரோனாவிலிருந்து விரைவாக மீண்டு வர விரும்புகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயேதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மாண்புமிகு […]
“இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி” எனஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபின் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுவரையில் இந்தியாவில் துணை குடியரசு தலைவர்கள் யாரும் இப்படி ஒரு தனிப்பட்ட மதத்தினை பற்றி பேசியதே கிடையாது.இப்போதுதான் முதல் முறையாக வெங்கையா நாயுடு பேசியுள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை இது கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில்ஆண்டுதோரும் நடைபெற்று வரும் விஜயவாடா புத்தக விழாவின் 29வது பதிப்பு ஆண்டு பெருவிழாவை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு துவக்கி வைத்தார்.