மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆர்பிஐ ரூ.50,000 கோடி கடனுதவியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால், தொழில் நிறுவனங்கள் பெருமளவு இயங்காமல் உள்ளன. பொதுமக்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாததால் மாத தவணை தொகையை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசத்தை ஆர்பிஐ வழங்கியது (வங்கிகளின் விதிகளுக்குட்பட்டு). Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுவல் பண்ட் திட்டங்களை முடக்கியதால் பல மியூச்சுவல் பண்ட் முதலீட்டார்கள் பாதிக்கும் சூழல் உருவானது. இதனை அடுத்து, மியூச்சுவல் […]