Mutton Kurma: ரம்ஜான் பண்டிகை வந்தாச்சு…வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் வீடுகளில் அறுசுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள். குறிப்பாக இந்நாளில் மட்டன் தான் அதிகம் சமைப்பார்கள். நம்ம இப்போது பிரியாணிக்கு ஏற்ற சுவையான மட்டன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் மட்டன் 1 kg கிராம்பு = 7-8 இலவங்கப்பட்டை = 2 மிளகுத்தூள் = 1 -1/2 ஏலக்காய் = 3 முந்திரி பருப்பு […]
அசைவப்பிரியர்களின் மத்தியில் மட்டன் ஒரு தனி இடம் பிடித்துள்ளது .மட்டனை வைத்து குழம்பு மட்டும் அல்லாமல் கிரேவி, சூப், கோலா, பிரியாணி என பல வகைகள் தயார் செய்யலாம் .அந்த வரிசையில் இன்று மட்டன் சுக்கா செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: மட்டன்= அரை கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட்= இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= ரெண்டு ஸ்பூன் தனியா= ஒரு ஸ்பூன் கடலை பருப்பு= […]
விருந்தில் ஆட்டுக்கறி வைக்காத காரணத்தால் மணமகன் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூரை சேர்ந்த ராம்காந் பத்ரா(27) என்பவருக்கு சுகிந்தா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயம் நடந்துள்ளது. கடந்த புதன் கிழமையன்று திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் பெண் வீட்டார் விருந்து வைக்கும் பொழுது, அதில் ஆட்டுக்கறி இல்லாத காரணத்தால் மாப்பிளை வீட்டாரில் உள்ளோர் சண்டையிட ஆரம்பித்துள்ளனர். […]
மட்டனை ஒரு உணவாக மட்டுமே கருதக்கூடிய நமக்கு அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது சரிவர தெரியவில்லை. குறிப்பாக ஆண்களுக்கு மட்டன் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். அசைவ உணவுகள் என்றாலே ஒரு சிலரைத்தவிர பலருக்கும் மிகப் பிடித்த ஒன்றாக அது தான் இருக்கும். அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சி மிக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, மேலும் அது தனக்குள் பல ஆரோக்கிய நன்மைகளையும் அடக்கி வைத்துள்ளது. இந்த […]
கோவை மாவட்டம் முழுவதும் இன்று முதல் இறைச்சி கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் […]
சென்னையில் நாளை முதல் கறிக்கடைகள் செயல்படாது என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் தற்போது நிலவரப்படி 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் […]
நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் யூனுஸ். இவர் இணையதளத்தில், மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சை கருத்தினை பதிவிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சியினர் அளித்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகை மாவட்டத்தின் இந்து மக்கள் கட்சி செயலாளர் பார்த்திபன் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.