முத்தையா முரளிதரன்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தற்போது குளிர்பான நிறுவனம் ஒன்றிற்கு பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்கிறார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் ஐபிஎல் தொடரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக செயலாற்றி வருகிறார், இந்நிலையில், இவர் தற்போது கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் […]
ஒருநாள் உலக கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரைத் தொடர்ந்து, 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆனது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும். உலக அளவில் […]
ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற 40 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் மார்கோ ஜான்சன் 22 ரன்கள் எடுக்க வேண்டியிருந்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷீத் கான் மார்கோ […]
இந்திய அணிக்கு பயிற்சி இல்லாததால் பாதிப்பு ஏற்படும் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இப்போட்டியில் தவான் தலைமையிலான இந்திய அணியில் புதுமுகங்கள் நிறைந்த வீரர்கள் சென்றுள்ளன. இப்போட்டியில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், படிக்கல் ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இலங்கையிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடுகின்றனர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி […]
முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று பயிற்சியின் போது முரளிதரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது. இதனால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முரளிதரனுக்கு ஆஞ்சியோ […]
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இருதய பிரச்சினைகள் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன் நேற்று தன் 48 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்பொழுது இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பயிற்சியாளராக உள்ளார்.இதுமட்டுமில்லாமல் ஐபிஎல் லில் சென்னை மற்றும் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் […]
சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார் அந்த சாதனைக்கு எந்த ஒரு வெகுமதி இல்லை என்றே கூறலாம் இந்நிலையில் அண்மையில் முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இருவரும் வீடியோ காலில் கலந்துரையாடினர். அப்பொழுது முத்தையா முரளிதரன் கூறியது சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை […]
இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முரளிதரன் தல தோனியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார் என்றே கூறலாம். இந்நிலையில் தோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் […]
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக் வுள்ளதாக தகவல் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அதற்கு எதிர்ப்புகள் வரவே அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என தகவல் கோலிவுட்டில் பரவி வந்தன. மேலும் இந்நிலையில் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவில்லை. பயிற்சிக்காக சிறிது காலம் படப்பிடிப்பை […]
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை தற்போது திரைப்படமாக வளரவுள்ளது. இந்த படத்தில் முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளார். தார் மோஷன் என்ற பட தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படம் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில், ‘ விஜய் சேதுபதி எனது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ‘ என அவர் கூறியதாக […]
தாழ் சினிமாவின் தற்போதைய முன்னனி நடிகர்களில் மிகவும் பிஸியானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி ( தெலுங்கு). மார்க்கோனி ( மலையாளம் ) என பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளாராம். இந்த படம் […]