திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்து திமுக – சிபிஐ பேச்சுவார்த்தை தொடர்ந்து இருமுறை நடைபெற்றது. திமுக கூட்டணியில் சில விருப்பமான தொகுதிகளை கேட்டு சிபிஐ குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில், திருத்துறைப்பூண்டி, தளி போன்ற விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், நேற்று ஒரே நாளில் […]