தேவையான பொருட்கள்: சாதம் – 1 கப், முட்டை – இரண்டு, எண்ணெய் – மூன்று ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகு தூள் – 1/2 ஸ்பூன், பூண்டு – 3 பல், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி, புதினா தழை – 1 கைப்பிடி, சீரகம்- 1/4 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன். செய்முறை: முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, […]