Tag: muthumalai

முதுமலை யானைகள் சரணாலயத்தில், தனது காதலனோடு ஆலியா மானசா செய்யும் அட்டகாசத்தை பாருங்க! வைரலாகும் வீடியோ!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், யானைகளை வீடியோ எடுத்து, அந்த விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByP_UjpFuzr/?utm_source=ig_web_copy_link

alyamanasa 2 Min Read
Default Image