முத்து குமரனின் உடல் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி. திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்திருந்த நிலையில், குடும்பத்தினருக்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலையாவது சொந்த ஊருக்கு விரைவில் […]
குவைத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் இன்று தமிழகம் கொண்டு வரப்படுகிறது. திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர் தனது குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் குவைத் நாட்டில் சுட்டு கொல்லப்பட்டதாக அங்குள்ள ஏஜென்ட் மூலம் தகவல் முத்துக்குமரன் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் முத்துக்குமரன் உயிரிழப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொற்று பாதிப்பால் கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், இந்நிலையில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி நடித்த திரைப்படம் யாக்கை. இந்த படத்தை தயாரித்தவர் முத்துக்குமரன். இதற்கு யுவன் […]