முத்தூட் குழுமத்தின் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 72. அவரது தலைமையின் கீழ், தி முத்தூட் குழுமத்தின் முதன்மை நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், NBFC களில் இந்தியாவின் மிகப்பெரிய தங்க நிதி நிறுவனமாக மாறியது. அவரது தலைமையின் கீழ் தான் முத்தூட் குழு உலகம் முழுவதும் 5,500 க்கும் மேற்பட்ட கிளைகளுக்கும் 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வணிகங்களுக்கும் விரிவடைந்தது. 2020 ஆம் ஆண்டில், ஜார்ஜ் முத்தூட் 26 […]
நகை மோசடியில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முத்தூட் ஃபினான்ஸ் நிதிநிறுவனத்தில் ஈடுபட்ட அதன் மேலாளர், போலீசாருக்கு தெரிந்ததும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். சித்தூர் அருகே வி.கோட்டா பகுதியில் இயங்கிவரும் முத்தூட் ஃபினான்ஸ் நிதி நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ், வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகளைத் திருடி விற்று அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து நிறுவனத்துக்கு சீல் வைத்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினர் தம்மை நெருங்குவதை அறிந்த மேலாளர் பிரகாஷ் விஷம் […]