Tag: muthaya director

மீண்டும் அண்ணன் சூர்யாவுடன் இணையும் தம்பி கார்த்தி.!?

மீண்டும் நடிகர் சூர்யாவுடன் நடிகர் கார்த்தி இணையவுள்ளார்.  இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து […]

#Sardar 3 Min Read
Default Image

சர்தாருக்கு பிறகே முத்தையா படம் .! கார்த்தியின் மாஸ்டர் பிளான்.!

சர்தாருக்கு பிறகே இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார்.  இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் […]

#Sardar 3 Min Read
Default Image