Tag: Mutharamman Temple

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் வரலாறும்.. சிறப்புகளும்..

தூத்துக்குடி –குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள், அம்மன் எழுந்தருளிய வரலாறு மற்றும் பக்தர்களின் வழிபாடுகள்  பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். ஆலயம் அமைந்துள்ள இடம் ; திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசேகரபட்டினம் நகரம். இது முற்காலத்தில் வியாபார தலமாக விளங்கியது என பல வரலாற்று கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் அம்மன் தான் முத்தாரம்மன். இங்குள்ள சிவபெருமான்  ஞான மூர்த்தீஸ்வரர் என்ற […]

devotion history 9 Min Read
Mutharamman (1)

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று கொடியேற்றம் நடைபெற்றதும். லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி கொள்வார்கள். 8-ம் தேதி நடைபெற உள்ள சூரசம் ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருவார்கள். திருமண தடை , குழந்தை பெற வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை  விநாயகர் , குறவன், குறத்தி, […]

Kulacekaranpattinam 2 Min Read
Default Image