கிறிஸ்தவரான மணமகனும் முஸ்லிமான மணமகளும் இணைந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டத்தில் வண்ணாருகூடம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் அனில்குமார். இவரும், அதே பகுதியில் கொல்லகூடத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்ணான ஷேக் சோனியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இருவரின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில் திருமணம் தள்ளி போய் கொண்டிருந்தது. அதனையடுத்து கொல்லகூடத்தில் உள்ள இந்துக்கள் இணைந்து ஷேக் சோனியின் பெற்றோரிடம் பேசிய போது, கடைசியில் […]