Tag: musk

மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்று வரலாம் : எலான் மஸ்க் .!

ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ”அடுத்த ஆண்டின் முதல்  செவ்வாய் கிரகம் செல்ல தேவையான விண்வெளி ஓடம் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்த தாயார் நிலையில் இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். செவ்வாயன்று அமெரிக்காவின் Texas மாகணத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் “ மிகவும் கடினமான, ஆபத்தான பயணம் மேற்கொள்ள தேவைப்படும் விண்வெளி ஓடம்(ஸ்பேஸ் ஷிப்) அடுத்த ஆண்டின் முதற்பாதியில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று  தெரிவித்துள்ளார். ”ஆரம்பத்தில் செவ்வாய் கிரக […]

#Chennai 4 Min Read
Default Image