பெரிய ஹீரோ பாட்டுக்கு பயங்கர பில்டப் கொடுக்க செலவு பண்றாங்க! சாம் சிஎஸ் ஓபன் டாக்!இப்போது வரும் பாடல்கள் ஆரம்ப காலத்தை போல தரமானதாக இல்லை என இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார்.