பிரபல இசையமைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் சேகர் ரவ்ஜியானி என்ற இசையமைப்பாளர் அகமதாபாத்தில் உள்ள பிரபல ஹையாட் ரீஜென்சியில் சாப்பிட சென்றுள்ளார் அங்கு அவர் 3 வேகவைத்த முட்டைகளை ஆர்டர் செய்துள்ளார் .அதன் பின் அதற்க்கான ரசீது பெற்ற அவர் அதில் 3 முட்டைகளின் விலை ரூபாய் 1672 என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . அந்த ரசீதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார் தற்பொழுது […]