மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த பட்டப்படிப்புகள் மாண்வர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பித்து பல்வேறு படிப்புகளுக்கு அதற்கென நுழைவு தேர்வுகள் எழுதி ஐஐடியில் சேர்ந்து படிப்பதே பலருக்கு லட்சியமாக இருந்துள்ளது. அப்படியான ஐஐடியில் தற்போது இசைக்கென தனி உயர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசை மற்றும் இசை தெராபி : இந்த இசைக்கான […]
காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றால்தான் இசையை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், தயாரிப்பாளர்களுக்கு பட காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்ல என்று தெரிவித்ததை தொடர்ந்து, இன்ரிகோ, அகி, யுனிசிஸ் இன்போ நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
சென்னை:தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி,தகுதியானவர்கள் http://tnjjmfau.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு தெரிவித்துள்ளது. தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் […]
வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடக்க விழாவில் முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.அப்போது,அமைச்சர் கட்காரி நாசிக்கில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து,பேசிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: “இந்தியாவில் […]
இன்றைய நாகரீகமான உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகள் இன்று விளையாடும் வயதிலேயே பள்ளி சேர்க்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தற்போது இந்த பதிவில் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இசை இசை என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் இசையை கேட்டாலும், அது மனஅழுத்தத்தை போக்கி மனதிற்கு […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்துக்கு சேவியர் ப்ரிட்டோ தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி பல சாதனைகள் படைத்தது. இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல் குறித்து தகவல் வந்துள்ளது. இந்த பாடலை அனிருத் செம மாஸான குத்து […]
நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசனின் மகளாவார். இவர் நடிகை, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஆனால், அமரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில், இவர் பீதியில் ஒரு படத்திலும், தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இவர் தனது இசை அனுபவம் குறித்து […]
இலங்கையில், வவுனியாவில், பறண்நட்டகல் என்ற பகுதியில் கண் மருத்துவமனை கட்டடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழாவில், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டார். இந்த விழாவில், லண்டன் புனர்வாழ்வுக்கு புதுவாழ்வும் என்ற அமைப்பின் நிறுவனர் வேலாயுதம் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நான் வந்து இந்த நாட்டுக்கு சம்பந்தப்பட்டவர், அந்த நாட்டுக்கு சம்பந்தபட்டவன் என்றெல்லாம் இல்லை. நான் உலக நண்பன். இசையை ரசிக்கிறவங்க எங்கெல்லாம் இருக்குறாங்களோ அவங்களாம் எனக்கு சாப்பாட்டு பிச்சை […]
இசை அமைப்பாளர் யுவன் இரண்டு திருமண விவாகர்த்தை தொடர்ந்து, மூன்றாவதாக இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஜபருன்னிசா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யுவன் தற்போது படங்களுக்கு இசையமைப்பதோடு, மட்டுமல்லாது தயாரிப்பையும் தொடங்கியுள்ளார். பாகுபலி பட தயாரிப்பாளர் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தற்போது, ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை தயாரித்து வருகின்றார். இதில் பிக்பாஸ் ரைசா மற்றும் ஹரிஸ் ஜோடியாக நடிகின்றனர். இந்த படத்தில் யுவனின் மனைவி ஜபருன்னிசா காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமாகிறார். இவர் […]
இந்தியாவில் அமேசான் பிரைம் மியூஸிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது இசைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பிரைம் வீடியோ சேவையை துவங்கியது. தற்போது 6 லட்சம் பிரத்யேக வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், இதன் போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ்(Netflix) -ஐ முந்தி இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்டிரீமிங் வழங்கும் தளமாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமேசான், தற்போது மியூசிக் ஸ்டிரீமிங் தளத்திலும் தனது […]