காளான் பன்னீர் வடையை விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கிறது. காளான் பன்னீர் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? காளான் பன்னீர் வடை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள் காளான் – 1/2 கப் ( நறுக்கியது) மிளகாய் பொடி – 1டீஸ்பூன் கடலை மாவு – 2 டீஸ்பூன் பன்னீர் – 1/2 கப் (துருவியது) கறிவேபில்லை […]