கரி குழம்பு போல காளான் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே அசைவம் என்றால் அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். வீட்டில் மசாலா பொருட்களின் வாசனை வந்து விட்டாலே குழந்தைகள் ஓடிவந்து அம்மாவிடம் இன்று என்ன குழம்பு என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு கறி குழம்பு மேல் விருப்பம் இருக்கும். நீங்கள் கறி குழம்பு வைக்கிறீர்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்ன இன்று கறி குழம்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அந்த […]