கரி குழம்பு போல காளான் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே அசைவம் என்றால் அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். வீட்டில் மசாலா பொருட்களின் வாசனை வந்து விட்டாலே குழந்தைகள் ஓடிவந்து அம்மாவிடம் இன்று என்ன குழம்பு என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு கறி குழம்பு மேல் விருப்பம் இருக்கும். நீங்கள் கறி குழம்பு வைக்கிறீர்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்ன இன்று கறி குழம்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அந்த […]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் பலர் எனக்கு சக்கரை நோய் உள்ளது என்று சொல்லுகிறார்கள். இந்த சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என மருத்துவர் சொன்னாலும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது சிலருக்கு தெரிவதில்லை. அதிலும் 2045 ஆம் ஆண்டில் 20 நபர்களில் பத்து பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயில் […]
காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில பிரிவுகள் காணப்படுகிறது. இந்த காளான்களில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். காளான்களின் மருத்துவ குணங்கள்: இந்த காளானிலுள்ள எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான […]
காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் […]