நாட்டில் அவசரநிலையை அறிவித்த வழக்கில் தூக்கு தண்டனை வித்திக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர் நீதிமன்றம். பர்வேஷ் முஷாரப் இராணுவ தளபதியான இவர் 2001 – 2008 வரை, பாகிஸ்தானின் அதிபராக இருந்தபோது, 2007ம் ஆண்டு நாட்டில் திடீரென அவசர நிலையை அமல் படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2013மாண்டு அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவர் மீது, நாட்டில் தேவையில்லாமல் அவசர நிலையை பிரகடனம் செய்து, தனது […]