பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் தனித்துவமான பொருட்களின் களஞ்சியமாகவும், வரலாறு புதைந்து கிடக்கும் இடமாகவும் அருங்காட்சியகங்கள் உள்ளது. இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்களை பற்றி இங்கு காண்போம். மெழுகு அருங்காட்சியகம், கன்னியாகுமரி கன்னியா குமரியில் மெழுகு அருங்காட்சியகம் 2005 இல் திறக்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் மெழுகு அருங்காட்சியகம் ஆகும். லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தைப் போலவே, மகாத்மா காந்தி, ஜாக்கி சான், ஷாருக் கான், ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்களின் மெழுகு […]
இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் மத்திய அரசு அறிவிப்பு. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, சுற்றுலாத்தலங்கள் அருங்காட்சியங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவு சின்னங்களை மே 15 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வருட காலமாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் வீரியம் அண்மையில் குறைந்து வந்த நிலையில், தற்பொழுது இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 2,00,739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே […]