Tag: MurungakkaiChips Audio Launch

சமந்தா ரொம்ப பிடிக்கும்… அதுல்யா அழகு..! – சாந்தனு.!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெயிட்டு விழாவில் அதுல்யா ரவியை சாந்தனு புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று முருங்கைக்காய் சிப்ஸ். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். […]

Athulya Ravi 4 Min Read
Default Image