முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெயிட்டு விழாவில் அதுல்யா ரவியை சாந்தனு புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று முருங்கைக்காய் சிப்ஸ். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். […]
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு பேசிய வீடியோ வைராகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய யோகி பாபு ” படத்தில் நடிக்க […]