சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்யும் முறை. நம்மில் பலரும் முருங்கைக்காயை விதவிதமாக செய்து செய்து சாப்பிடுவதுண்டு. முருங்கைக்காயை உள்ள இரும்புசத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிறிது நீளமாக வெட்டிய முருங்கைக்காய் – 2 கப் கடலைப்பருப்பு – கால் கப் பாசிப்பருப்பு – கால் கப் தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை […]