தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் நீதியரசர் முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்விக்கொள்கை உருவாக்கக் குழு, இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என கல்விக் கொள்கை உருவாக்க குழு தலைவர் […]
புத்தக தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் முருகேசன் சற்று முன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடல்நல குறைவால் காலமானார்.
நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு காணப்பட்டதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த சில வாரங்களாக அமலில் இருந்தது. இந்நிலையில், தற்பொழுது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக சில சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலிலும் சுற்றுலா தலங்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பிரையண்ட் […]
காவலர் தாக்கியதால் உயிரிழந்த சேலம் வியாபாரி குறித்து பேரவையில் பேசிய முதல்வர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]