எஸ்.ஐ.பாலுவை லாரி ஏற்றி கொலை செய்த முருக வேல் என்பவரை காவல்துறையினர் 10 தனிப்படையினர் அமைத்து தேடி வந்த நிலையில், முருக வேல் விளாத்திகுளம் சரணடைந்துள்ளார். பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி முருகவேல் […]