சென்னையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முருகானந்த் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் 31 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு வாடகைக்கு முருகானந்த் என்ற 49 வயதான ஓட்டுநர் வசித்து வர அவர் தற்போது அமைந்தகரையில் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் குடும்ப திருமணம் அதே வீட்டில் நடக்க, அதற்கு முருகானந்த் வந்துள்ளார். […]