ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். – நளினி தகவல். முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறியதால் வேலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த, 2020-ல் சிறையில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]
பாஜக-வின் விளம்பரத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம். பாஜக சார்பில், நவ.6-ம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில், ‘பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா’ என்ற வரிகள் தொனிக்க, இதில் பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர் புகைபபடம் இடம்பெற்றுள்ளது. இதற்க்கு அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கூறுகையில், ‘அனைத்து மக்களும் எம்.ஜி.ஆரை போற்றுவார்கள். ஆனால், பிற காட்சிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது […]
இடஒதுக்கீடு பாதிக்கப்படும் கேபி அன்பழகன் : இன்று உயர் கல்வி அமைச்சர் கேபி அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. சிறப்பு அந்தஸ்துக்காக தமிழக அரசு எதையும் பறிகொடுக்க தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம், அதனால் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்விக் கட்டணம் அதிகரிக்கும். 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து சூரப்பாவின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்தால் ஆளுநரின் கவனத்திற்கு […]
இது போன்ற குற்றங்கள் நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முருகன் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் தெற்குத்திட்டை ஊராட்சி தலைவராகிய ராஜேஸ்வரி என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவமதிக்கப்பட்டு தரையில் அமர வைக்கப்பட்டார். இதனால் ஊராட்சி செயலாளர் சுஜாதா அவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய […]
தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க தலைவர் முருகன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் முருகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் 74 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். பாரதப் பிரதமர் தலைமையில் புதிய […]
காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி. சாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலிஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த காவலர்களை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது, காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுவது .சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை.கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாமதமாக கருத்து தெரிவித்து உள்ளார் .கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கந்த சஷ்டி கவச விவகாரத்தில் ரஜினி, சரத்குமாரை […]
ஜூலை 26ந்தேதி உலகம் முழுதும் இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ‘வாழும் கலை’ அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக அன்றாடம் வழிபாடுகளில் பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, […]
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் முருகன் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார் என்று அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பதிவில்,சென்னை காமராஜர் அரங்கம் அருகே உள்ள மைதானம் காமராஜரால் உருவானது. இந்த அறக்கட்டளை இடத்தை மும்பையை சேர்ந்த சில கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும். தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை […]
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற அமைப்பை கண்டிக்கும் வகையில் இன்று(ஜூலை 16) மாலை 5:00 மணிக்கு முருக பக்தர்கள் என அனைவரின் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் முருக பக்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். முருகப் பெருமானை வழிபடும் வகைதனில் மிகவும் பரவசத்துடன் பாடப்படுவது கந்தர் சஷ்டி கவசம் இது முருக பக்தர்களின் மிகவும் புனித நூலாக கருத்தப்படுகிறது.ஆனால் கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில் யு டியூப் சேனலில் […]
கொரோனாவால் சிறையிலிருந்து விடுவிப்பது போல எழுவரையும் தமிழக அரசு ஏன் விடுவிக்க கூடாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேச அனுமதி தரும்படி நளினியின் தாயார் மனு தாக்கல் செய்த நிலையில், சிறைக்கைதிகள் வெளிநாட்டினருடன் பேசலாம் என்ற விதி இல்லை என்பதால் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வெளிநாட்டு உறவுகளுடன் பேச கூடாது என பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. […]
சிறையிலுள்ள முருகன் மற்றும் நளினிக்கு வெளிநாட்டு உறவினர்களுடன் பேச அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேச அனுமதி தரும்படி நளினியின் தாயார் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், சிறைக்கைதிகள் வெளிநாட்டினருடன் பேசலாம் என்ற விதி இல்லை என்பதால் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வெளிநாட்டு உறவுகளுடன் பேச கூடாது என பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் […]
மறைந்த தந்தையை காண முருகனுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை மரணமடைந்தார் . எனவே முருகன் தனது வழக்கறிஞர் மூலமாக தமிழக முதல்வர் மற்றும் சிறைத் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதாவது, உயிரிழந்த […]
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை […]
வரும் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்தார் .தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜகவின் தலைவராக இருந்தார் தமிழிசை. பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் என்பவர் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். […]
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ரூ.13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் , மதுரையை சேர்ந்த கணேசன் மற்றும் கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான கனகவல்லி மகன் சுரேஷ் சங்கம் நீதிமன்றத்திலும் ,கொள்ளை கும்பல் தலைவனான முருகன் பெங்களூருவில் உள்ள 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி பெங்களூர் போலீசார் முருகனை […]
திருச்சியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி 13 கோடி மதிப்புள்ள 29 கிலோ எடை கொண்ட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உள்ள முருகனை நேற்று முன்தினம் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.நேற்று நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் முருகன் கூறுகையில் , லலிதா ஜுவல்லரி துளையிட எங்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது. […]
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனது. பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கோசல்ராமன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி டிசி மயில்வாகணன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பானவர்களை போலீசார் விசாரணை செய்து, பின் கைது செய்து அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டில் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் அவரது கணவரான முருகன் இருவரும் கைது செய்யப்பட்டு, பல வருடங்களாக சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சிறைச்சாலையில் செய்த சோதனையில், முருகனிடம் இருந்து கையடக்க தொலைபேசி மற்றும் ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த காவல்துறையினர், முருகனுக்கு மூன்று மாதங்களுக்கு, சிறையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல், நளினி தனது கணவரான முருகனை […]