பணி நேரத்தில் இருக்கையில் இல்லாமல் வெளியே சென்ற சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தமிழகம் முழுவதுமுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள பத்திரப்பதிவு துறை தலைவர் அலுவலகத்திற்கு சென்று சென்றுள்ளார். அங்கு தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் சிசிடிவிகளின் கட்டுப்பட்டு அறை உள்ளது. அந்த […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிமுக பிரமுகர் மூர்த்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 16 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி. விராலிமலையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அதிமுக பிரமுகர் மூர்த்திக்கும் , வீராச்சாமிக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி மூர்த்தி அழைத்ததன் பேரில் வீராச்சாமி, அவரது மகன் முத்து இவர்களது உறவினர்கள் இரண்டு பேர் […]